ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்கள் : பொருளடக்கம்

ஆந்திரப் பிரதேசம்

01. ஸ்ரீ தாச ஆஞ்சநேயர், மாச்சாவரம், விஜயவாடா, ஆந்திரா

02. ஶ்ரீ நித்தி கண்டி ஆஞ்சநேயர், காசாபுரம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா

03. ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி, கடப்பா மாவட்டம், ஆந்திரா
       [ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]

04. ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்

 


அருணாச்சல் பிரதேசம்

 


அரியானா

 


அசாம்

 


இமாசலப் பிரதேசம்

01. வாயு சுதன் - அனுமான் திருக்கோயில், சித்தபாரி,
இமாசல் பிரதேசம்

02. ஜாஹூ குன்று ஸ்ரீ ஹனுமார் கோயில், சிம்லா, ஹிமாசல பிரதேசம்

03. ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி, ஹிமாசல பிரதேசம்

 


உத்தரகண்ட்

 


உத்தரப் பிரதேசம்

01. ஸ்ரீ பந்கி ஆஞ்சநேயர், கான்பூர், உத்திர பிரதேசம்

02. ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை,
அலகாபாத், உத்திர பிரதேசம்

03. ஶ்ரீ ஹனுமான் பாடி [பழையது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்

04. ஶ்ரீ ஹனுமான் பாடி [புதியது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்

 


ஒரிசா

01. ஸ்ரீ மஹாவீர் [ஹனுமார்], சுருளி, பூரி, ஒடிசா

 


கர்நாடகம்

01. ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்
மஹாலஷ்மி லே அவுட், பெங்களூர்.

02. கரன்ஜி ஆஞ்சநேயர், பஸவன்குடி, பெங்களூரு, கர்நாடகா

03. ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை-ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்,மைசூர் ரோடு, பெங்களூரு

04. ஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை - கேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், சிங்கேரி, கர்நாடகா

05. ஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை - கேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், சிங்கேரி, கர்நாடகா

06. யலங்கா கேட் ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ

 


குஜராத்

01. ரொகாடியா ஶ்ரீ ஹனுமான் திருக்கோயில் மந்திர், போர்பந்தர், குஜராத்

 


கேரளம்

01. ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும்
ஆஞ்சநேயர் திருக்கோயில் - ஆலயத்தியூர்

02. ஶ்ரீ ஹனுமார் அம்பலம்,பய்யனூர், கேரளா

03. ஶ்ரீஹனுமார், ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா

 


கோவா

 


சண்டிகர்

 


சத்தீஸ்கர்

01. தூத் ஆகாரி - சங்கட மோசன அனுமார் கோயில், ராய்பூர்

 


சிக்கிம்

 


தமிழ் நாடு

01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்

02. தஞ்சாவூர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்

03. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி,
கோதண்ட ராமர் திருக்கோயில், செங்கல்பட்டு.

04. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் - அனந்தமங்கலம்

05. ஸ்ரீ தாஸ ஆஞ்சநேயர் திருக்கோயில் - தர்மபுரி.

06. ஸ்ரீ ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வாமி
திருக்கோயில் நங்கை நல்லூர் சென்னை.

07. அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம், தில்லை விளாகம், திருத்துறைபூண்டி, தமிழ் நாடு

08. ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு

09. ஸ்ரீ முக்யப்ராணா [ஆஞ்சநேய ஸ்வாமி] கோயில், திருவல்லிகேணி, சென்னை, தமிழ்நாடு

10. வீர மங்கள அனுமார் – நல்லத்தூர், திருத்தணி, தமிழ்நாடு

11. ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சோளிங்கர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு

12. ஶ்ரீ சஞ்சீவிராயர் கோயில், ஐயன்குளம், காஞ்சிபுரம், தமிழ்நாடு

13. ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு

14. ஶ்ரீ ஜய ஆஞ்சநேயர் கோயில், லாலாபேட்டை, கரூர், தமிழ் நாடு.

15. ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி, திருச்சி, தமிழ் நாடு.

16. ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில், கடலூர், தமிழ் நாடு.

17. ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூர், தமிழ் நாடு.

18. ஶ்ரீ ஆஞ்சநேயர், நாலு கால் மண்டபம், தஞ்சாவூர், தமிழ் நாடு.

19. பங்க் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர், தமிழ் நாடு.

20. தாஸ ஶ்ரீ ஆஞ்சநேயர்,புது அக்ரஹாரம், திருவையாறு, தமிழ் நாடு

21. ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு

22. சஞ்சீவிராயன் என்னும் ஶ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை

23. ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு, தமிழ்நாடு

24. ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஜார் தெரு, கும்பகோணம், தமிழ் நாடு.

25. ஶ்ரீகோபிநாத சுவாமி திருக்கோயில் இரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம்,
கும்பகோணம், தமிழ் நாடு

26. ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வடக்குக்கரை, பொற்றாமறை குளம், கும்பகோணம், தமிழ் நாடு

27. விஸ்வரூப ஶ்ரீஹனுமார், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு

28. சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம், த.நா.

29. ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு

30. ஶ்ரீ சஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர், [திருச்சி அருகில்] புதுக்கோட்டை மாவட்டம், தமிழ் நாடு

 


திரிபுரா

 


தில்லி

01. மகாபாரதகாலத்து திரு அனுமார் திருக்கோயில், புதுதில்லி

02. மர்கடக பாபா திரு அனுமார் திருக்கோயில், பழைய தில்லி

 


தெலுங்கானா

01. சாரங்கபூர் ஹனுமான் திருக்கோயில், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா

 


நாகாலாந்து

 


பஞ்சாப்

 


பீகார்

 


புதுச்சேரி

 


மகாராஷ்டிரம்

01. விசுவரூப திரு அனுமார் சுவாமி திருக்கோயில், நெருள், மும்பை

 


மணிப்பூர்

 


மத்தியப் பிரதேசம்

01. ஹனுமான் கஞ்ச் - அனுமான் திருக்கோயில், போபால்

02. ஶ்ரீ சோளா ஹனுமான் திருக்கோயில், போபால்

02. ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர், மத்திய பிரதேசம்

 


மிசோரம்

 


மேகாலயா

 


மேற்கு வங்காளம்

 


ராஜஸ்தான்

 


ஜம்மு காஷ்மீர்

 


ஜார்க்கண்ட்

 
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே