ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸ்லோகங்கள் பொருளடக்கம்01. ஸ்ரீ² இராம த்⁴யானம் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம்.


02. ஸீதாராம ஸ்தோத்ரம் இராம காவியத்தின் தலைவனையும், தலைவியையும் சேர்த்து புகழ்கிறார் ஆஞ்சநேய ஸ்வாமி


03. ஆஞ்ஜநேய த்⁴யானம் அனுமனை பற்றிய புகழ் மாலை - தொகுப்பு


04. ஹனுமத் பஞ்சரத்னம் ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது.


05. ஆபதுத்³தா⁴ரண ஹனுமத் ஸ்தோத்ரம் ஸ்ரீ விபூஷணர் இயற்றியது


06. ஸ்ரீமத் ஹனுமத் அஷ்டகம் ஸ்ரீ மதுஸுதனாச'ம சி'ஷ்யாச்யுத இயற்றியது


07. ஹனுமத் கவசம் ஸ்ரீஇராமபிரானால் இயற்றப்பட்டது.


08. ஸ்ரீமத் ஹனுமத் பு⁴ஜங்கம் ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது


09. ஸ்ரீமாருதி கவசம் - கவசம் என்பது உடலுக்கு மட்டும் அல்ல, மனதிற்கும் கவசம்.


10. மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் - மாருதியின் வாழ்த்து எதிரிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றும்.


11. ஹனுமத்ஸ்தோத்ரம் - ஸ்ரீ விபீஷணர் ம?யற்றியது

12. ஸங்கட மோசன ஸ்தோத்ரம் - காசி பீடாதீஷ்வர ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமி ஸ்ரீ மஹேஸ்வராந்ந ஸரஸ்வதி ஸ்வாமி அவர்களால் இயற்றப்பட்டது.


13. ஆஞ்சநேய சுப்ரபா⁴தம் - ஆஞ்சநேயர் திரு?ப்பள்ளி எழுச்சி


14. ஸ்ரீ ஹனுமத் லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம் ஆடுகின்ற வாலை அஸ்த்திரமாக்கி ச'த்ருக்களை நீறுப்படுத்தும் ஹனுமனின் வாலுக்கு வந்தனம்.


15. ஆஞ்சநேய கவசம்


16. வடவாநல ஹனுமான் ஸ்தோத்தரம் ஸ்ரீ விபூஷணர் இயற்றியது


17. ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்தரம்


18. 108 நாமாவளி


19. ஸஹஸ்ர நாமாவளி


20. ஆஞ்சநேய ஸ்தோத்திரம் ஸ்ரீமத் உமா மஹேஸ்வர சம்வாதம் இது ஆஞ்சநேய ஸ்வாமி கவசம். ஈஸ்வரன் உமையவளுக்கு உரைக்கும் ஆஞ்சநேய மகிமை.


21. ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம் - I


22. ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம் - II


23. மங்களம்


ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே