ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம்


ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே |
நமஸ்தே ராமதூதாய காமரூபாய தீமதே ||

மோஹசோ'க விநாசா'ய ஸீதாசோ'கவிநாஸிநே |
பக்நாசோ'கவநாயாஸ்து தக்தலங்காய வாக்மிநே ||

கதிநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச |
வநௌகஸாம் வரிஷ்டாய வஷிநே வநவாஸிநே ||

தத்வஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே |
ஆஞ்ஜநேயாய ஸூராய ஸுக்ரீவ ஸசிவாய தே||

ஜன்மம்ருத்யுபயக்நாய ஸர்வக்லேச'ஹராய ச |
நேதிஷ்டாய ப்ரேதபூதபிசா'ச பய ஹாரிணே ||

யாதநாநாஷநாயஸ்து நமோ மர்கடரூபிணே |
யக்ஷரக்ஷஸசா'ர்தூல ஸர்வ்விர்சி'சக பீஹிர்தே ||

மஹாவலாய வீராய சிரஞ்ஜீவிந உத்ததே |
ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கித மஹாவ்தயே ||

வலிநாமக்ரகண்யாய நமோ ந பாஹி மாருதே |
லாபதோஸி த்வமேவாஸு ஹனுமன் ராக்ஷஸான்தக ||

யசௌ' ஜய ச மே தேஹி ச'த்ருன் நாச'ய நாச'ய |
ஸ்வாஸ்ரீதாநாம்பயதம் ய ஏவம் ஸ்தௌதி மாருதிம் |
ஹாநி: குதோ பவேத்தஸ்ய ஸர்வத்ர விஜயீ பவேத் ||ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே