ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஹனூமன் அஷ்டோத்தர ச'தநாமாவளி


ஓம் ஆஞ்ஜநேயாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஹநூமதே நம:
ஓம் மாருதாத்மஜாய நம:
ஓம் தத்வஜ்ஞாந ப்ரதாய நம:
ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம:
ஓம் அசோ'கவநிகாச்சேத்ரே நம:
ஓம் ஸர்வமாயா விபஞ்ஜநாய நம:
ஓம் ஸர்வபந்த விமோக்த்ரே நம:
ஓம் ரக்ஷோ வித்வம்ஸகாரகாய நம: 10

ஓம் பரவித்யா பரீஹாராய நம:
ஓம் பரசௌ'ர்ய விநாச'நாய நம:
ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம:
ஓம் பரயந்த்ர ப்ரபேதகாய நம:
ஓம் ஸர்வக்ரஹ விநாசி'நே நம:
ஓம் பீமஸேந ஸஹாயக்ருதே நம:
ஓம் ஸர்வது:க ஹராய நம:
ஓம் ஸர்வ லோகசாரிணே நம:
ஓம் மநோஜவாய நம:
ஓம் பாரிஜாத த்ரும மூலஸ்தாய நம: 20

ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபவதே நம:
ஓம் ஸர்வதந்த்ர ஸ்வரூபிணே நம:
ஓம் ஸர்வயந்த்ராத்மகாய நம: (பா.பே. ஓம் ஸர்வமந்த்ராத்மகாய நம:)
ஓம் கபீச்'வராய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ஸர்வரோகஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பலஸித்திகராய நம:
ஓம் ஸர்வவித்யா ஸம்பத் ப்ரதாயகாய நம:
ஓம் கபி ஸேநா நாயகாய நம: 30

ஓம் பவிஷ்யச் சதுராநநாய நம:
ஓம் குமார ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ரத்நகுண்டல தீப்திமதே நம:
ஓம் ஸஞ்சலத்வால ஸந்நத்த லம்பமாந சி'கோஜ்ஜ்வலாய நம:
ஓம் கந்தர்வவித்யா தத்வஜ்ஞாய நம:
ஓம் மஹாபல பராக்ரமாய நம:
ஓம் காராக்ருஹ விமோக்த்ரே நம:
ஓம் ச்'ருங்கலா பந்தமோசகாய நம:
ஓம் ஸாகரோத்தாரகாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம: 40

ஓம் ராமதூதாய நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் வாநராய நம:
ஓம் கேஸரிஸுதாய நம:
ஓம் ஸீதாசோ'க நிவாரணாய நம:
ஓம் அஞ்ஜநாகர்பஸம்பூதாய நம:
ஓம் பாலார்க்க ஸத்ருசா'நநாய நம:
ஓம் விபீஷணப்ரியகராய நம:
ஓம் தச'க்ரீவ குலாந்தகாய நம:
ஓம் லக்ஷ்மண ப்ராணதாத்ரே நம: 50

ஓம் வஜ்ரகாயாய நம:
ஓம் மஹாத்யுதயே நம:
ஓம் சிரஞ்ஜீவிநே நம:
ஓம் ராமபக்தாய நம:
ஓம் தைத்யகார்ய விகாதகாய நம:
ஓம் அக்ஷஹந்த்ரே நம:
ஓம் காலநாபாய நம: (பா.பே. சில பாடங்களில் கிடையாது)
ஓம் காஞ்சநாபாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் மஹாதபஸே நம: 60

ஓம் லங்கிணீ பஞ்ஜநாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸிம்ஹிகா ப்ராண பஞ்ஜநாய நம:
ஓம் கந்தமாதந சை'லஸ்தாய நம:
ஓம் லங்காபுர விதாஹகாய நம:
ஓம் ஸுக்ரீவ ஸசிவாய நம:
ஓம் தீராய நம: (பா.பே. ஓம் பீமாய நம:)
ஓம் ஸுராய நம:
ஓம் தைத்யகுலாந்தகாய நம:
ஓம் ஸுரார்ச்சிதாய நம: 70

ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் ராமசூடாமணிப்ரதாய நம:
ஓம் காமரூபிணே நம:
ஓம் பிங்களாக்ஷாய நம:
ஓம் வார்த்தி மைநாகபூஜீதாய நம:
ஓம் கபளீக்ருத மார்த்தாண்ட மண்டலாய நம:
ஓம் விஜிதேந்த்ரியாய நம:
ஓம் ராமஸுக்ரீவ ஸந்தாத்ரே நம:
ஓம் மஹாராவண மர்தநாய நம:
ஓம் ஸ்படிகாபாய நம: 80

ஓம் வாகதீசா'ய நம:
ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் தீநபந்தவே நம:
ஓம் மஹாத்மநே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஓம் ஸஞ்ஜீவந நகாஹர்த்ரே நம:
ஓம் சு'சயே நம:
ஓம் வாக்மிநே நம:
ஓம் த்ருடவ்ரதாய நம: 90

ஓம் காலநேமிப்ரமதநாய நம:
ஓம் ஹரிர்மர்கடமர்கடாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் சா'ந்தாய நம:
ஓம் ப்ரஸந்நாத்மநே நம:
ஓம் ச'தகண்ட மதாபஹ்ருதே நம:(பா.பே.ஓம் தச'கண்ட ....)
ஓம் யோகிநே நம:
ஓம் ராமகதாலோலாய நம:
ஓம் ஸீதாந்வேஷண பண்டிதாய நம:
(பா.பே. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம: அதிகம்)
ஓம் வஜ்ரநகாய நம: 100

ஓம் ருத்ரவீர்ய ஸமுத்பவாய நம:
ஓம் இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரகாய நம:
ஓம் பார்த்த த்வஜாக்ர ஸம்வாஸிநே நம:
ஓம் ச'ரபஞ்ஜர பேதகாய நம:
ஓம் தச' பாஹவே நம:
ஓம் லோகபூஜ்யாய நம:
ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தநாய நம:
ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம:

| ஸ்ரீஹநூமதஷ்டோ த்தர ச'த நாமாவளி ஸமாப்தா |ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே