ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸீதாராமஸ்தோத்ரம்ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி இயற்றியது

அயோத்யாபுர நேதாரம் மிதிலாபுர நாயிகாம் |
ராகவாணா மலங்காரம் வைதேஹானா மலங்க்ரியாம் ||

ரகூணாம் குலதீபஞ் ச நிமீனாம் குலதீபிகாம் |
ஸுர்யவம்ச ஸமுத்பூதம் ஸோமவம்ச ஸமுத்பவாம் ||

புத்ரம் தசரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே: |
வஸிஷ்டானுமதாசாரம் சதானந்த மதானுகாம் ||

கௌஸல்யா கர்ப்ப ஸம்பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம் |
புண்டரீக விசாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம் ||

சந்தரகாந்தானனாம் போஜம் சந்த்ர பிம்போபமானனாம் |
மத்தமாதங்க கமனம் மத்தஹம்ஸவதூகதாம் ||

சந்தனார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ர குசஸ்தலீம் |
சாபாலங்க்ருத ஹஸ்தாப்ஜம் பத்மாலங்க்ருத பாணிகாம் ||

சரணாகத கோப்தாரம் ப்ரணிபாத ப்ரஸாதிகாம் |
காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வர ஸமப்ரபாம் ||

திவ்ய ஸிஹ்மாஸனாஸீனம் திவ்யஸ்ரக்வஸ்த்ர பூஷணாம் |
அனுக்ஷணம் கடாக்ஷாப்யாம் அன்யோன்யேக்ஷண காங்க்ஷிணௌ ||

அன்யோன்ய ஸத்ருசாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ |
இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம் ||

அனேன ஸ்தௌதி யத் ஸ்துத்யம் ராமம் ஸீதாஞ்ச பக்தித: |
தஸ்ய தௌ தனுதாம் புண்யாஸ்ஸம்பதஃ ஸகலார்த்ததா: ||

ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜானக்யாச்ச விசேஷத: |
க்ருதம் ஹனுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்||

ய: படேத் ப்ராத ருத்தாய ஸர்வான் காமானவாப்னுயாத் |


|| இதி ஹனுமத்க்ருத ஸீதாராமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே