ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஹநுமத் பஞ்சரத்னம்| ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது |

வீதாகில விஷயேச்சம் ஜாதாநந்தாச்ரு - புலகம் அத்யச்சம் |
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜம்-அத்ய பாவயே ஹ்ருத்யம் ||

தருணாருண முக-கமலம் கருணாரஸ-பூர-பூரிதாபாங்கம் |
ஸஞ்ஜீவநம் ஆசாஸ மஞ்ஜுல-மஹிமாநம் அஞ்ஜனா-பாக்யம் ||

சம்பர-வைரி-சராதிகம் அம்புஜ-தல-விபுல-லோசநோதாரம் |
கம்பு-கலம்-அநில-திஷ்டம் பிம்ப ஜ்வலிதோஷ்டம்-ஏகம் அவலம்பே ||

தூரீக்ருத-ஸீதார்த்தி: ப்ரகடி-க்ருத-ராம-வைபவ-ஸ்பூர்த்தி: |
தாரித-தசமுக-கீர்த்தி: புரதோ மம பாது ஹநூமதோ மூர்த்தி: ||

வாநர-நிகராத்யக்ஷம் தாநவ-குல-குமுத-ரவி-கர-ஸத்ருக்ஷம் |
தீந-ஜநாவந-தீக்ஷம் பவந-தப: பாக புஞ்ஜம்-அத்ராக்ஷம் ||

ஏதத் பவந ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்நாக்யம் |
சிரமிஷ நிகிலாந் போகாந் புங்த்வா ஸ்ரீராம பக்திபாக் பவதி ||

- ஆதி சங்கர பகவத்பாதாள்
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே