ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஹநுமத் புஜங்க ஸ்தோத்ரம்| ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது |

ப்ரபந்நாங்கராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதிசௌ'ர்யம் துஷாராத்ரிதைர்யம்|
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம் ||

பஜே ராம ரம்பாவநீ நித்யவஸம்
பஜே பாலபானு ப்ராபாசாருபாஸம் |
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம் ||

பஜே லக்ஷ்மணப்ராண ரக்ஷாதிதக்ஷம்
பஜே தோஷிதானேக கீர்வாணபக்ஷம் |
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம் ||

கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம்
கநக்ராந்தப்ருங்கம் கடிஸ்தோருஜங்கம் |
வியத்வ்யாப்தகேச'ம் புஜாச்'லேஷிதாச்'மம்
ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம் ||

சலத்வாலகாத ப்ரமச்சக்ரவாஹம்
கடோ ராட்டஹாஸ ப்ரபிந்நாப்ஜஜாண்டம் |
மஹாஸிம்ஹநாதாத் விசீ'ர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம் ||

ரணே பீஷணே மேகநாதே ஸநாநே
ஸரோஷம் ஸமாரோப்ய சி'லாவ்ருஷ்டி முக்ராம் |
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே ||

கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்ரதந்ந நிர்தூத காலோக்ரதந்தம் |
பதாகாதபீதாப்தி பூதாதிவாஸம்
ரணக்ஷோணிதாக்ஷம் பஜே பிங்களாக்ஷம் ||

மஹாக்ராஹபீடம் மஹோத்பாதபீடாம்
மஹாரோகபீடம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்த்யாசுதே பாதபத்மானுரக்தா
நமஸ்தே கபிச்'ரேஷ்ட ராமப்ரியாய ||

ஸுதாஸிந்து முல்லங்க்ய நாகப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா: |
க்ஷணே த்ரோணசை'லஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோகிலாநீய தக்தா: ||

ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோருஜங்கா ஸ்துதோ மர்த்ய ஸங்கை: |
நிராதங்கமாவிச்'ய லங்காம் விச'ங்கோ
பவாநேவ ஸீதாதி சோ'காபஹாரீ ||

மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய |
கதம் ஜ்ஞாயதே மாத்ருசை'ர் நித்யமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே ||

நமஸ்தே மஹாஸத்வ பாகாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம் |
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம் ||

நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம் |
நமஸ்தே ஸதா பிங்களாக்ஷாய துப்யம்
நமஸ்தே ஸதா ராம பக்தாய துப்யம் ||

ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே
ப்ரதோஷேஅபி வா சார்தராத்ரேபி மர்த்ய: |
படந் பக்தியுக்த: ப்ரமுக்தாகஜால:
நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி ||ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே