ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

மங்களம்ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா: |
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து ||

காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதிவீ ஸஸ்யசாலினீ
தேசோஅயம் க்ஷோபரஹிதோ ப்ராஹ்மணா: ஸந்து நிர்ப்பயா:

அபுத்ரா: புத்ரிண: ஸந்து புத்ரிண: ஸந்து பௌத்ரிண:
அதனா: ஸதனா: ஸந்து ஜீவந்து சரதாம் சதம்

சரிதம் ரகு நாதஸ்ய சதகோடி-ப்ரவிஸ்தரம்
ஏகைக-மக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம்

ச்ருண்வன் ராமாயணம் பக்த்யா ய: பாதம் பதமேவ வா
ஸ யாதி ப்ரஹ்மண: ஸ்தானம் ப்ரஹ்மணா பூஜ்யதே ஸதா

மங்களம் கோஸலேந்த்ராய மஹனீய-குணாப்தயே
சக்ரவர்த்தி-தனூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேத வேதாந்த-வேத்யாய மேகச்'யாமள-மூர்த்தயே
பும்ஸாம் மோஹன-ரூபாய புண்யச்'லோகாய மங்களம்

விச்'வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யானாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில-லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த-ஸாகேதவாஸாய சித்ர கூடவிஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமினாம் தீரோத் தாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமினே மம மங்களம்

தண்டகாரண்ய-வாஸாய கண்டிதாமரச'த்ரவே
க்ருத்ர-ராஜாய பக்தாய முக்திதாயாஸ்து மங்களம்

ஸாதரம் ச'பரீதத்த-பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய-பரிபூர்ணாய ஸத்த்வோத்ரிக்தாய மங்களம்

ஹனுமத்-ஸமவேதாய ஹரீசாபீஷ்டதாயினே
வாலிப்ரமதனாயாஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரண-தீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா-ம்பிஷிக்தாய ஸீதயா
ராஜாதி-ராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாசா'ஸனபரைர்-மதாசார்ய-புரோகமை:
ஸர்வைச்'ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதா யாஸ்து மங்களம்

ருதவ: ஸாகரா த்வீபா வேதா லோகா திச'ச்'ச தே
மங்களானி மஹாபாஹோ திசந்து தவ ஸர்வதா

|| மங்களம் ||ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே