home-vayusutha:
  • கோவில்கள்
  • ஸ்லோகம் | துதி | ஸ்துதி
    • ஸ்லோகம்
    • துதிகள்: தமிழ்
    • ஸ்துதி: பிற மொழி
  • கட்டுரைகள்
  • மற்றவை
    • பலகை
    • எங்கள் இணையம் பற்றி
    • வெளியீடு இணையம்
    • ஆங்கில இணையம்
    • ஹிந்தி இணையம்
    • Site-map
  • பின்னூட்டம்
ஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான பழமையான திருதலங்கள் செல்வோம். ஒவ்வொரு கோயிலும் வரலாற்றின் தனித்துவமான கதையையும் அனுபவத்தையும் சொல்கிறது. 200க்கும் மேற்பட்ட தொன்மைமிகு கோயில்கள், அனைத்தும் நமது பக்தியையும், ஆன்மீகத்தையும் ஊக்குவிக்கின்றன.
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்

 

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்கள் : அட்டவணை

திருக்கோயில்கள் பட்டியல் மாநில வாரியாக


01. ஸ்ரீ வீர ஹனுமான் கோவில், அபெர்டீன் பஜார், தெற்கு அந்தமான், போர்ட் பிளேர்

01. ஸ்ரீ தாச ஆஞ்சநேயர், மாச்சாவரம், விஜயவாடா, ஆந்திரா
02. ஶ்ரீ நித்தி கண்டி ஆஞ்சநேயர், காசாபுரம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா
03. ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி, கடப்பா மாவட்டம், ஆந்திரா
       [ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
04. ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்
05. பிகம் ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கீழ் அகோபலம், ஆந்திர பிரதேசம்
06. ஶ்ரீ சஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா
07. ஜூல் ஶ்ரீமுக்ய ப்ராணா [ஆஞ்சநேயர்] திருக்கோயில், கடப்பா, ஆந்திரப்பிரதேசம்.
08. ஶ்ரீஹனுமான் திருக்கோயில், மந்த்ராலயா, ஆந்திர பிரதேசம்.
09. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம்
10. ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பதி, ஆந்திர பிரதேசம்
11. ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி, புதலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரா
12. ஸ்ரீ கரஞ்ச ஆஞ்சநேயர், அஹோபிலம், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
13. ஶ்ரீ சஞ்சீவீராயர் திருக்கோயில், வெல்லாலா, கடப்பா மாவட்டம், ஆந்திர பிரதேசம்
14. பிரசன்ன வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, சித்தூர் நகரம்
15. ஸ்ரீ அஞ்சனா தேவி - ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், ஆகாச கங்கை, திருமலை, ஆந்திரா
16. ஸ்ரீ பிராணதேவரு [ஆஞ்சநேயர்], ஸ்ரீ வியாசராஜ அஹ்னிக மண்டபம், திருமலை

01. படா தலாப் ஸ்ரீ ஹனுமான் மந்திர், ரேவாரி, ஹரியானா

01. வாயு சுதன் - அனுமான் திருக்கோயில், சித்தபாரி, இமாசல் பிரதேசம்
02. ஜாஹூ குன்று ஸ்ரீ ஹனுமார் கோயில், சிம்லா, ஹிமாசல பிரதேசம்
03. ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி, ஹிமாசல பிரதேசம்

01. ஸ்ரீ சித்பலி திருக்கோயில், கோட்த்வார், உத்தரகண்ட்
02. ஸ்ரீ ஹனுமான், தேவப்பிரயாகை, தெக்ரி கார்வால், உத்தராகண்ட்

01. ஸ்ரீ பந்கி ஆஞ்சநேயர், கான்பூர், உத்திர பிரதேசம்
02. ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம்
03. ஶ்ரீ ஹனுமான் பாடி [பழையது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்
04. ஶ்ரீ ஹனுமான் பாடி [புதியது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்
05. ஸ்ரீ சித்தி ஹனுமான், நாந்தி, சித்திரகூடம், உத்திரப் பிரதேசம்
06. ஶ்ரீ ஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம்
07. சங்கட மோசன ஹனுமான் கோயில், வாரணாசி, உத்திர பிரதேசம்.
08. ஹனுமார் திருக்கோயில், ஹனுமான் தாரா சித்திரகூடம், உத்திர பிரதேசம்
09. ஶ்ரீபடே ஹனுமான் மந்திர், அயோத்தியா, உத்திர பிரதேசம்
10. ஸ்ரீ படே ஹனுமான், ஹனுமன் காட், வாரணாசி, உத்தரப்பிரதேசம்
11. துளசிதாஸர் பிரதிஷ்டை பால ஹனுமார் திருக்கோயில், துளசி காட், வாரணாசி, உத்திரபிரதேசம்
12. ஶ்ரீசங்கட மோசன ஹனுமார் திருக்கோயில், ராஜாபூர், சித்திரகூடம், உ.பி
13. ஸ்ரீ ஹனுமார் திருக்கோயில், பாரத் ஹனுமான் மிலன் மந்திர், பாரத்குண்ட், நந்திகிராம், உ.பி.
14. ஹனுமான் கத்தி - பஞ்சபாண்டவ் கிலா, நைமிசாரண்யம், உத்திர பிரதேசம்
15. ஸ்ரீ சோப்லா ஹனுமான் மந்திர், காஜியாபாத், உ.பி.

01. ஸ்ரீ மஹாவீர் [ஹனுமார்], சுருளி, பூரி, ஒடிசா

01. ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூர்.
02. கரன்ஜி ஆஞ்சநேயர், பஸவன்குடி, பெங்களூரு, கர்நாடகா
03. ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்,மைசூர் ரோடு, பெங்களூரு
       [ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
04. ஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை - கேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், சிங்கேரி, கர்நாடகா
05. யலங்கா கேட் ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ
06. ஶ்ரீ முக்கிய பிராணா திருக்கோயில், பீசலி, ரெய்சூர் மாவட்டம், கர்நாடகம்
       [ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
07. "பூர்ண பிரசாத்" ஶ்ரீமுக்கிய பிராணா [ஹனுமார்] திருக்கோயில்
       பெங்களூரு குதிரை மைதானம் அருகில், பெங்களூரூ
08. ஶ்ரீவியாச ராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஹனுமார், ஹுலிகுந்தேராயா, பொம்மகட்டா,
        பெல்லாரி, கர்நாடகா
09. பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஞ்சமுகி, ரைச்சூர், கர்நாடகா
10. ஸ்ரீ அஞ்சநேய சுவாமி, ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில், சாமுண்டி ஹில்ஸ், மைசூரு
11. ஸ்ரீ அஞ்சநேயர் திருக்கோயில், ஸ்ரீ ராகவேந்திர மடம், மல்லேஸ்வரம், பெங்களூரு
12. கரே கல்லு ஶ்ரீஅஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூரு ரோடு, பெங்களூரு
13. குஞ்சிடிகரா ஶ்ரீஅஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கில்லாரி ரோட், பெங்களூரு
14. ஶ்ரீஅஞ்சநேய ஸ்வாமி, ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், 11வது கிராஸ், மல்லேஸ்வரம் :: பெங்களூரு
15. உசுகினா ஹனுமப்பனா குடி, ரைச்சூர். கர்நாடகா
16. நுக்கிகரே ஹனுமார் கோயில், தார்வாட், கர்நாடகா
17. அரண்மனை ஸ்ரீ அஞ்சநேயர், கிருஷ்ணராஜேந்திர சாலை, பெங்களூர்
18. ஸ்ரீ அஞ்சநேயர் கோயில், சாமுண்டி மலை, படிவழி, மைசூரூ
19. சுயம்பூ மால் மாருதி மந்திர், பெல்காவி, கர்நாடகா
20. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், சி.எம்.ஆர். சந்தைக்கு அருகில், கோலார், கர்நாடகா

21. துப்படா ஶ்ரீ ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், ஆர்.டி.வீதி, பல்லபுரா, பெங்களூரு
22. கண்ஆஸ்பத்திரி ஆஞ்சநேயர் திருக்கோயில், மின்டோ கண் ஆஸ்பத்திரி, பெங்களூரூ
23. ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா
24. ஶ்ரீ யல்கூரேஷ் [அனுமான்] திருக்கோயில், யல்கூர், பீஜப்பூர் மாவட்டம், கர்நாடகா
25. குட்டே ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், லால் பாக் மேற்கு வாயில் அருகில், பெங்களூரு
26. ஶ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில், சுபேதார் சத்திரம் சாலை, காந்தி நகர், பெங்களூரூ
27. ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர்
28. ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த முதல் ஶ்ரீஹனுமார்
       ஶ்ரீபாதராஜா மடம், பஜார் வீதி, முல்பாகல், கோலார், கர்நாடகா
29. ஶ்ரீவியாசராஜாவும் ஶ்ரீபாதராஜாவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த ஒரே ஹனுமார்
       ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர் திருக்கோயில், மத்தூர், கர்நாடகா
30. வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேய குடி, தொட்டபேட், கோலார், கர்நாடகா
31. பய்யாலு ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில், ஹனுமந்த புரா, தும்கூர், கர்நாடகா
32. ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஹனுமார்
       ஶ்ரீபாதராஜா மடம், நரசிம்ம தீர்த்தம், முல்பாகல், கோலார், கர்நாடகா
33. ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், சிவாஜி நகர், பெங்களூர்
34. ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவில், பிரம்மபுரி கேட், மைசூர் அரண்மனை, மைசூர்
35. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், தெற்கு வாசல், மைசூர் அரண்மனை, மைசூர்
36. ஸ்ரீ ஞான ஆஞ்சநேயர் [மார்க்கெட் ஆஞ்சநேயர்] சுவாமி கோயில்,மல்லேஸ்வரம், பெங்களூரு
37. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பனஸ்வாடி, பெங்களூரு

01. ரொகாடியா ஶ்ரீ ஹனுமான் திருக்கோயில் மந்திர், போர்பந்தர், குஜராத்
02. தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத்
03. பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா, குஜராத்
04. ஸ்ரீ காஷ்ட நிவரண ஹனுமான் மந்திர், சோம்நாத், குஜராத்

01. ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் திருக்கோயில் - ஆலயத்தியூர்,கேரளா
02. ஶ்ரீ ஹனுமார் அம்பலம்,பய்யனூர், கேரளா
03. ஶ்ரீஹனுமார், ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா
04. வில்வாத்ரிநாதர் திருக்கோயில் ஹனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா
05. ஶ்ரீ ஹனுமான்ஸ்வாமி திருக்கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம், கேரளா
06. ஸ்ரீ அனுமார் சுவாமி கோவில், பாங்கோடு, திருவனந்தபுரம், கேரளா

01. தூத் ஆகாரி - சங்கட மோசன அனுமார் கோயில், ராய்பூர்

நூற்றுக்கும் மேற்பட்ட பழமையான ஸ்ரீ அனுமன் கோயில்களைப் பற்றிய விவரங்களை நாங்கள் தொகுத்துள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள இக்கோயில்கள் மாவட்டம் வாரியாக முறையாகப் பட்டியலிடப்பட்டுள்ள பிரத்யேகப் பக்கத்திற்கு உங்களை வழிநடத்துவதன் மூலம், உங்கள் தேடலை எளிதாக்க நாங்கள் விரும்புகிறோம்.
தயவுசெய்து "தமிழ்நாட்டின் பழமையான ஸ்ரீ அனுமன் கோயில்கள்" என்பதைச் சொடுக்கவும்.

01. மகாபாரதகாலத்து பழமையான திரு அனுமார் திருக்கோயில், புதுதில்லி
02. மர்கடக பாபா திரு அனுமார் திருக்கோயில், பழைய தில்லி

01. ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பீச்சம்பள்ளி, இடிக்யால் மண்டலம், மெஹபூப்நகர் மாவட்டம், தெலுங்காணா
02. ஶ்ரீ தியான ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கர்மன்காட், ஹைதராபாத்
03. சாரங்கபூர் ஹனுமான் திருக்கோயில், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா
04. ஸ்ரீ ஹனுமான் கோயில், ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி நாம்பள்ளி, [மெஹதிபட்டிணம் அருகே] ஹைதராபாத்
05. காலா ஹனுமார் திருக்கோயில், ராம்பாக் காலனி, ஹைதராபாத்
06. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ வைகுண்ட ராமர் திருக்கோவில், பத்ராசலம், தெலுங்கானா
07. ஸ்ரீமுக்யப்ராணா திருக்கோவில், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம், ஷாலிபண்டா, ஹைதராபாத், தெலுங்கானா
08. ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோயில், காஸ்மண்டி சாலை, செகந்திராபாத்
09. தாச ஸ்ரீ ஹனுமான் கோவில், ஹரி பௌலி, ஹைதராபாத்
10. பஹாடி ஸ்ரீ ஹனுமான் கோவில், துக்காராம் கேட், செகந்திராபாத்

01. புராதனமான ஶ்ரீபடே ஹனுமார் மந்திர் [லங்கூர்வாலா], அம்ருத்ஸர், பஞ்சாப்

01. விசுவரூப திரு அனுமார் சுவாமி திருக்கோயில், நெருள், மும்பை
02. ஶ்ரீஶர்மிந்தா மாருதி, ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக், மஹராஷ்ட்ரா
03. வட விருட்ச ஶ்ரீமாருதி மந்திர், மேற்கு தாதர், மும்பை, மஹாராஷ்ரா
04. ஶ்ரீ பத்ரா மாருதி திருக்கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத், மஹராஷ்ட்ரா
05. ஸ்ரீ அஞ்ஜனை புதல்வர் ஸ்ரீ ஹனுமான் கோயில், அஞ்ஜனேரி, நாசிக், மகாராஷ்டிரா
06. ஊன்டே மாருதி மந்திர், ராஸ்தா பேத், பூனே, மகாராஷ்டிரா
07. துல்யா மாருதி மந்திர், கணேஷ் பேட், புனே, மகாராஷ்டிரா
08. லக்ஹெரி மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே
09. சனிவார் வீர் மாருதி மந்திர், சனிவார் பேட், புனே
10. கோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக்
11. பிகார்தாஸ் மாருதி மந்திர், சதாசிவ் பேட், புனே
12. அக்ரா மாருதி மற்றும் ராம் மந்திர், சுக்ரவார் பேட், புனே
13. ஸ்ரீ அல்பேலா ஹனுமான் மந்திர், வடலா, மும்பை

01. ஹனுமான் கஞ்ச் - அனுமான் திருக்கோயில், போபால்
02. ஶ்ரீ சோளா ஹனுமான் திருக்கோயில், போபால்
03. ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர், மத்திய பிரதேசம்
04. ஶ்ரீ ஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்
05. பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர், சாகர், மத்திய பிரதேசம்
06. ஶ்ரீ ஹனுமான் மந்திர், கட்லாபுரா, ஜஹாங்கீராபாத், போபால், மத்திய பிரதேசம்
07. ஸ்ரீ ஹனுமான் மந்திர், தால் பஜார், குவாலியர்

01. ஸ்ரீ ஹனுமார், ஹனுமான் போல், கும்பல்கர், ராஜஸ்தான்

01. ஶ்ரீஅனுமான் மந்திர், தபோவனம், ஜார்க்கண்ட்

 



பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்
பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே

Image

Copyright ©. All Rights Reserved. — Designed with love by Untree.co — Distributed By ThemeWagon

Modified by : Aparna :: mail- vayusutha@yahoo.co.in