home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்


ஸ்லோகங்கள் பொருளடக்கம்

01. ஸ்ரீ இராம த்யானம் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம்.

02. ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் இராம காவியத்தின் தலைவனையும், தலைவியையும் சேர்த்து புகழ்கிறார் ஆஞ்சநேய ஸ்வாமி

03. ஆஞ்ஜநேய த்யானம் அனுமனை பற்றிய புகழ் மாலை - தொகுப்பு

04. ஹனுமத் பஞ்சரத்னம் ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது.

05. ஆபதுத்தாரண ஹனுமத் ஸ்தோத்ரம் ஸ்ரீ விபூஷணர் இயற்றியது

06. ஸ்ரீமத் ஹனுமத் அஷ்டகம் ஸ்ரீ மதுஸுதனாஶம ஶிஷ்யாச்யுத இயற்றியது

07. ஹனுமத் கவசம் ஸ்ரீஇராமபிரானால் இயற்றப்பட்டது.

08. ஸ்ரீமத் ஹனுமத் புஜங்கம் ஆதி சங்கர பகவத்பாதாள் இயற்றியது

09. ஸ்ரீமாருதி கவசம் - கவசம் என்பது உடலுக்கு மட்டும் அல்ல, மனதிற்கும் கவசம்.

10. மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் - மாருதியின் வாழ்த்து எதிரிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றும்.

11. ஹனுமத்ஸ்தோத்ரம் - ஸ்ரீ விபீஷணர் இயற்றியது

12. ஸங்கட மோசன ஸ்தோத்ரம் - காசி பீடாதீஷ்வர ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமி ஸ்ரீ மஹேஸ்வராந்ந ஸரஸ்வதி ஸ்வாமி அவர்களால் இயற்றப்பட்டது.

13. ஆஞ்சநேய ஸுப்ரபாதம் - ஆஞ்சநேயர் திருப்பள்ளி எழுச்சி

14. ஸ்ரீ ஹனுமத் லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம் ஆடுகின்ற வாலை அஸ்த்திரமாக்கி ஶத்ருக்களை நீறுப்படுத்தும் ஹனுமனின் வாலுக்கு வந்தனம்.

15. ஆஞ்சநேய கவசம்

16. ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்தரம்

17. 108 நாமாவளி

18. ஸஹஸ்ர நாமாவளி

19. ஆஞ்சநேய ஸ்தோத்திரம் ஸ்ரீமத் உமா மஹேஸ்வர ஸம்வாதம் இது ஆஞ்சநேய ஸ்வாமி கவசம். ஈஸ்வரன் உமையவளுக்கு உரைக்கும் ஆஞ்சநேய மகிமை.

20. ஸ்ரீ ஹநுமத் த்வாதஶ நாம ஸ்தோத்ரம்

21. மங்களம்

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.

+