home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:           சமீபத்திய சேர்க்கை : விவரம் : தமிழ் இணைய தளம்


புதிய சேர்க்கைகள் : விவரம்


புதிய சேர்க்கைகள் நாள்: 01.10.2024
புதியதாக கோவில்கள் பகுதியில் சேர்க்கப்பட்டவை:

01. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கூடல் அழகர் கோவில் தெற்கு மாடவீதி, மதுரை

ஆக்கம்: ஜிகே கௌசிக்         தமிழாக்கம் - திரு. ஹரி சுந்தர்


எமது ஆங்கில இணைய தளத்தில் இம்மாத சேர்க்கைக்கு சொடுக்கவும்
[For update of this month in our English site:]

Sri Sanjeevi Anjaneya Temple,Manambuchavadi,Tanjavur


எமது ஹிந்தி இணைய தளத்தில் இம்மாத சேர்க்கைக்கு சொடுக்கவும்
[For update of this month in our Hindi site:]

श्री अंजनेया मंदिर, कूडल अलगर मंदिर साउथ माडा स्ट्रीट, मदुरै

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.

+