home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

7

வாயு சுத:          ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்


ஶ்ரீ ஹநுமத் லாங்கூ3லாஸ்த்ர ஸ்தோத்ரம்

ஹநுமந்நஞ்சனீ ஸூநோ மஹாப3ல பராக்ரம |
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

மர்கடாதி4ப மார்தாண்ட3 மண்ட3லக்3ராஸகாரக |
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

அக்ஷ க்ஷபண பிங்‍கா3க்ஷ க்ஷிதிஜாஸுக்ஷயங்கர|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ருத்3ராவதார ஸம்ஸார து3:க2பா4ரா அபஹாரக|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ஶ்ரீராமசரணாம்போ4ஜ மது4பாயித மானஸ|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

வாலிப்ரமத2ன க்‍லாந்த ஸுக்3ரீவோன் மோசன ப்ரபோ4|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ஸீதா விரஹவாரீ ஶமக்3ஶஸீதேஶதாரக|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ரக்ஷோராஜ ப்ரதாபாக்3னிநி த3ஹ்யமான ஜக3த்3வன|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

க்3ரஸ்தாஶேஷ ஜக3த்ஸ்வாஸ்த்2ய ராக்ஷஸாம்போ4தி4 மந்த3ர|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

புச்ச2கு3ச்ச2ஸ்பு2ரத்3வீர ஜக3த்33க்3தா4ரிபத்தன|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ஜக3ன்மனோது3ருல்‍லங்‍க்4யா பாராவார விலங்க4ன|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ஸ்ம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்‍ட பூரக ப்ரணத ப்ரிய|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ராத்ரிம்சரதமோ ராத்ரிக்ருந்தனைக விகர்தன|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ஜானக்யா ஜானகீஜாநே: ப்ரேமபாத்ர பரம்தப|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

பீ4மாதி3க மஹாபீ4ம வீராவேஶாவதாரக|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

வைதே3ஹீ விரஹக்‍லாந்த ராமரோஷைக விக்3ரஹ|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

வஜ்ராங்க3 நக23ம்ஷ்‍ட்ரேஶ வஜ்ரிவஜ்ராவகு3ண்ட2ன|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

அக2ர்வ க3ர்வ க3ந்த4ர்வ பர்வதோத்3பே43னஸ்வர|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

லக்ஷ்மணப்ராண ஸந்த்ராண த்ராததீக்ஷ்ணகரான்வய|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ராமாதி3 விப்ரயோகா3ர்த்த ப4ரதாத்3யார்த்தி நாஶன|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

த்3ரோணாசல ஸமுத்க்ஷேப ஸமுத்க்ஷிப்‍தாரி வைப4வ|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

ஸீதாஶீர் வாத3ஸம்பன்ன ஸமஸ்தாவய வாக்ஷத|
லோலல் லாங்கூ3ல பாதேன மமாராதீந்நிபாதய||

இத்யேவஶ்வத்த2தலோபவிஷ்‍ட:
ஶத்ருஞ்ஜயம் நாம படே2த் க2யம் ய: |
ஸ ஶீக்4ரமேவாஸ்த ஸமஸ்த ஶத்ரு:
ப்ரமோத3தே மாருதஜப்ரஸாதா3த்||

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+