home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்


ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்

ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம்.


ௐ ஆபதா3ம் அபஹர்த்தாரம் தா3தாரம் ஸர்வ ஸம்பதா3ம்|
லோகாபி4ராமம் ஶ்ரீராமம் பூ4யோ பூ4யோ நமாம்யஹம்||

ஆர்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீ4தானாம் பீ4திநாஶனம்|
த்3விஷதாம் காலத3ண்ட3ம் தம் ராமசந்த்3ரம் நமாம்யஹம் ||

நம: கோத3ண்ட3 ஹஸ்தாய ஸந்தீ4க்ருத ஶராய ச|
2ண்டி3தாகி2ல தை3த்யாய ராமாயாऽऽபந்நிவாரிணே ||

ராமாய ராமப4த்3ராய ராமசந்த்3ராய வேத4ஸே|
ரகு4நாதா2ய நாதா2ய ஸீதாயா: பதயே நம: ||

அக்3ரத: ப்ருஷ்‍ட2தஶ்சைவ பார்ஶ்வதஶ் ச மஹாப3லௌ|
ஆகர்ணபூர்ண த4ன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||

ஸந்நத்34: கவசீ க2ட்3கீ3 சாப பா3ணத4ரோ யுவா|
3ச்ச2ன் மமாக்3ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ்மண: ||

அச்யுதாநந்த கோ3விந்த3 நாமோச்சா2ரண பே4ஷஜாத்|
நஶ்யந்தி ஸகலா ரோகா3: ஸத்யம் ஸத்யம் வதா3ம்யஹம் ||

ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் உத்3ருத்ய பு4ஜமுச்யதே|
வேதா3ச்சா2ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தே3வம் கேஶவாத்பரம் ||

ஶரீரே ஜர்ஜ2ரீபூ4தே வ்யாதி4க்3ரஸ்தே களேப3ரே|
ஔஷத4ம் ஜாந்ஹவீ தோயம் வைத்3யோ நாராயணோ ஹரி: ||

ஆலோட்3ய ஸர்வஶாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:|
இத3மேகம் ஸுநிஷ்பந்நம் த்4யேயோ நாராயணோ ஹரி: ||

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+