home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வாயு சுத:          ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்


ஸ்ரீ ஆஞ்ஜநேய த்யான ஸ்லோகங்கள்

பு3த்3தி4ர் ப3லம் யஶோ தை4ர்யம் நிர்ப4யத்வம் ஆரோக3தா|
அஜாட்3யம் வாக்படுத்வஞ் ச ஹநூமத் ஸ்மரணாத்34வேத் || 1

ஸர்வ-கல்யாணதா3தாரம் ஸர்வாபத்3-க3னவாரகம் |
அபார-கருணாமூர்த்திமாஞ்ஜநேயம் நமாம்யஹம் || 2

அஞ்ஜநா நந்த3னம் வீரம் ஜாநகீ ஶோகநாஶனம்|
கபீஶமக்ஷ ஹந்தாரம் வந்தே3 லங்கா ப4யங்கரம் || 3

ஆஞ்ஜநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்3ரி கமநீய விக்3ரஹம்|
பாரிஜாத தருமூலவாஸிநம் பா4வயாமி பவமான நந்த3னம் || 4

யத்ர யத்ர ரகு4நாத2 கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்|
பா3ஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் || 5

மனோஜவம் மாருத துல்யவேக3ம் ஜிதேந்த்3ரியம் பு3த்3தி4மதாம் வரிஷ்ட2ம்|
வாதாத்மஜம் வானரயூத2 முக்2யம் ஶ்ரீராமதூ3தம் ஶிரஸா நமாமி || 6

அஸாத்4ய ஸாத4க ஸ்வாமின் ! அஸாத்4யம் தவ கிம்வத3|
ராமதூ3த! க்ருபாஸிந்தோ4! மத்கார்யம் ஸாத4ய ப்ரபோ4! || 7

உத்3யதா3தி3த்ய ஸங்காஶம் உதா3ர பு4ஜ விக்ரமம்
கந்த3ர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்3யா விஶாரத3ம்|
ஶ்ரீராம ஹ்ருத3யா நந்த3ம் ப4க்தகல்ப மஹீருஹம்
அப4யவரத3ம் தோ3ர்ப்4யாம் கலயே மாருதாத்மஜம் || 8

ராமதூ3த! மஹாதீ4ர! ருத்3ரவீர்ய-ஸமுத்34வ! |
அஞ்ஜநாக3ர்ப்ப4-ஸம்பூ4த! வாயுபுத்ர! நமோऽஸ்து தே || 9

நமாம்யஹம் மாருதஸூநு மாநிலம் ஶ்ரீஜானகீ ஜீவந ஜீவந ப்ரியம்|
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லப4ம் ஶ்ரீராமதூ3தம் ஶிரஸா நமாமி || 10

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+