01. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், மயிலாப்பூர், சென்னை
02. ஸ்ரீ ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் நங்கை நல்லூர் சென்னை
03. ஸ்ரீ முக்ய பிராண (ஆஞ்சநேயர்) கோயில், டிரிப்ளிகேன், சென்னை
04. ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை.
05. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில், எம்.கே.என். சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை
06. சென்னை ஜார்ஜ் டவுன் தாத்தா முத்தியப்பன் தெரு ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில்
07. ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில், பேரக் தெரு, ஏழு கிணறுகள், ஜார்ஜ் டவுன், சென்னை
08. ஸ்ரீ முக்யபிரான் [ஹனுமான்] கோவில், மேயர் சிட்டிபாபு சாலை, டிரிப்ளிகேன், சென்னை
09. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பிராட்வே, சென்னை
10. ஸ்ரீ ஆஞ்சநேயர், கோதண்ட ராமர் கோவில், பழைய மாம்பலம், சென்னை
01. ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில், கோயம்புத்தூர்
02. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்
03. ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயர், காரமடை, கோயம்புத்தூர்
04. ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், நொய்யல் ஆற்றங்கரை, பேரூர், கோயம்புத்தூர்
05. ஸ்ரீ ஜெயமங்கல ஆஞ்சநேயர் கோவில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோயம்புத்தூர்
01. ஸ்ரீ சீதாராம தாச ஆஞ்சநேயர் கோவில், தருமபுரி
01. ஐயன்குளம் ஸ்ரீ சஞ்சீவிராயன் கோவில், காஞ்சிபுரம்,
02. ஸ்ரீ ஹனுமான் கோவில், கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்
03. ஸ்ரீ வீர ஹனுமான் கோவில், திருமலை வையாபுரி [திருமலை வையாவூர்]
04. ஸ்ரீ ஆஞ்சநேயா கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு, காஞ்சிபுரம்
01. விஸ்வரூப ஸ்ரீ ஹனுமான், சுசீந்திரம், கன்னியாகுமரி
01. லாலாப்பேட்டை ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயா, கரூர்
01. சப்தஸ்வர ஸ்ரீ ஆஞ்சநேயா, வானமுட்டி பெருமாள் கோவில், கோழிக்குத்தி, மயிலாடுதுறை
01. ஸ்ரீ சஞ்சீவிராயன் கோவில், அவ்வூர், [திருச்சிராப்பள்ளி அருகில்], புதுக்கோட்டை மாவட்டம்
01. ஸ்ரீ யோக ஆஞ்சநேயா கோவில், சோளிங்கர்
01. ஸ்ரீ முக்யபிரான், வியாசராஜ மடம், சேலம்
02. ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயா கோவில், பேட்டை கோவில், சேலம்
03. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், முதல் அக்ரஹாரம், சேலம்
01. வீர அழகர் பெருமாள் கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயா, மானாமதுரை, சிவகங்கை
01. தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய சுவாமி
02. ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு
03. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில் (நாலு கல் மண்டபம்), தஞ்சாவூர்
04. ஸ்ரீ ஆஞ்சநேயா கோவில் [பங்க்], தஞ்சாவூர்
05. ஸ்ரீ தாச ஆஞ்சநேயர், பட்டாபிராமன் திருக்கோயில், புது அக்ரஹாரம், திருவையாறு
06. ஸ்ரீ பிரதாப வீர ஹனுமார் அல்லது மூலை ஆஞ்சநேயர் கோவில்
07. ஸ்ரீ வீர ஆஞ்சநேயா கோவில், பாவா சுவாமி அக்ரஹாரம், திருவையாறு
08. ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், வடக்கு வங்கி, பொற்றாமரை குளம், கும்பகோணம்
09. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், பஜார் தெரு, கும்பகோணம்
10. ஸ்ரீ ட்வின் ஆஞ்சநேயா, பட்டீஸ்வரம், கும்பகோணம்
11. ஸ்ரீ கல்யாண வெங்கடேச கோவில் ஸ்ரீ ராமநாம ஆஞ்சநேயா, கொரநாடு கருப்பூர்
12. ஸ்ரீ வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில், ஆதனூர், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்
13. ஆனந்த ஆஞ்சநேயா, திருக்கூடலூர் ஜகத் ரக்ஷகப் பெருமாள் கோவில்
14. அபய ஹஸ்தா ஸ்ரீ ஆஞ்சநேயா கோவில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்
15. ஸ்ரீ மாருதி கோயில், தனகதாரி பாபா மடம், கருத்தட்டாங்குடி, தஞ்சாவூர்
16. ஹனுமார் கோவில், மோதிரப்ப சாவடி, தஞ்சாவூர்
17. ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயா கோவில், மணம்புச்சாவடி, தஞ்சாவூர்
01. ஸ்ரீ அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம், கிருஷ்ணாபுரம்
01. அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம், தில்லை விளாகம், திருத்துறைபூண்டி, தமிழ் நாடு
02. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பூவனூர், நீடாமங்கலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
03. ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ கோதண்டராமர் கோவில், முடிகொண்டான், நன்னிலம் தாலுக்கா
04. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
05. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், வெண்ணை தாழி மண்டபம், மன்னார்குடி
06. ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயசுவாமி கோவில், செட்டிசத்திரம், நீடாமங்கலம் தாலுகா
07. ஸ்ரீ ராமசுவாமி செந்தூர ஆஞ்சநேயர் கோவில், திருமஞ்சன வீதி, மன்னார்குடி
08. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், சந்தான ராமர் கோவில், நீடாமங்கலம்
09. தேரடி ஆஞ்சநேயர், ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில், வடுவூர்
01. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்r கோவில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்
02. ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், ஆரணி, ஆற்காடு மாவட்டம்
03. சத்தியவிஜய நகரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி.நகரம், ஆரணி
01. ஸ்ரீ கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், திருச்சி
02. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆலயம், கல்லணை
03. ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவில், மண்ணச்சநல்லூர், திருச்சி
04. ஸ்ரீ பவபோத ஆஞ்சநேய சுவாமி கோவில், ஸ்ரீரங்கம்
05. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சந்நிதி, ரங்க விலாச மண்டபம், ஸ்ரீரங்கம்
06. ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை: எல்லைக்கரை ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம்
07. ஸ்ரீ ஆஞ்சநேயர்r, நந்தி கோவில், திருச்சிராப்பள்ளி
01. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர்
02. ஸ்ரீ பால ஆஞ்சநேயர் (ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கோவிலில்), சிங்ரி, வேலூர் மாவட்டம்
03. ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டிதா ஹனுமான், தட்சிண நவ பிருந்தாவனம், செண்பாக்கம், வேலூர்
04. ஸ்ரீ பெரிய ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர், வேலூர் மாவட்டம்
05. ஸ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், தட்சிண பாதபாளையம், குடியாட்டம், வேலூர்
06. ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சாந்தப்பேட்டை, குடியாட்டம், வேலூர் மாவட்டம்
07. ஸ்ரீ ஹனுமான் (ஸ்ரீ ஸ்வாமி ஹத்திராம்ஜி மடத்தில்), வேலூர்
பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.
காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.
அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்
பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.