இதர மொழிகளில் உள்ள ஸ்லோகங்கள் - "ஸ்துதிகள்" தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை பற்றிய ஸ்துதிகள்

பீமரூபி ஸ்துதி : ஸமர்த்த ராமதாஸர்மூலம் : மராட்டி மொழி

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது இந்த ஸ்துதி. மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களைப் பற்றி ஸ்ரீ காஞ்சி ஸ்ரீஸ்ரீபரமாச்சாரியார் கூறியதை நம் கட்டுரை பகுதியில் காண்க. அம் மஹான் 'த்ரயோதஸாக்ஷரி' என்ற 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.


குறிப்பு: ’ம்’ என்று முடியும் வார்த்தைகளில் உள்ள ’ம்’மை அரை மாத்திரையாக படிக்கவும்

|| பீமரூபீ ஸ்தோத்ர ||

பீமரூபீ மஹாருத்ரா வஜ்ர ஹனுமான மாருதீ|
வனாரி அன்ஜனீஸூதா ராமதூதா ப்ரபஞ்ஜநா ||1||

மஹாபலீ ப்ராணதாதா ஸகளாம் உடவீ பளேம்|
ஸௌக்யகாரீ து:கஹாரீ தூர்த வைஷ்ணவ காயகா ||2||

தீனநாதா ஹரீரூபா ஸுந்தரா ஜகதந்தரா|
பாதாள தேவதாஹந்தா பவ்யஸிந்தூர லேபநா ||3||

லோகநாதா ஜகன்னாதா ப்ராணநாதா புராதனா|
புண்யவந்தா புண்யஸீலா பாவனா பரிதோஷகா ||4||

த்வஜாங்கேம் உசலீ பாஹோ ஆவேஸேம் லோடலா புடேம் |
காலாக்னி கால‌ருத்ராக்னி தேகதாம் காம்பதீ பயேம் ||5||

ப்ரஹ்மாண்டே மாயிலீ நேணோம் ஆவளே தந்த பங்கதீ |
நேத்ராக்னி சாலில்யா ஜ்வாலா ப்ருகுடீ தாடில்யா பளேம் ||6||

புச்ச தேம் முரடிலே மாதா கிரீடீ குண்டலே பரீ |
ஸுவர்ண கடி காஞ்ஸோடீ கண்டா கிங்கிணி நாகரா ||7||

டகாரே பர்வதா ஐஸா நேடகா ஸட பாதளூ |
சபளாங்க பாஹதாம் மோடேம் மஹாவித்யுல்லதேபரீ ||8||

கோடீச்யா கோடி உட்டாணேம் ஜேபாவே உத்தரேகடே |
மந்தாத்ரீ ஸாரிகா த்ரோணூக்ரோதேம் உத்பாடிலா பளேம் ||9||

ஆணிலா மாருதி நேலா ஆலா கேலா மனோகதீ |
மனாஸீ டாகிலேம் மாகேம் கதீஸீ தூளணா நஸே ||10||

அணூபாஸோனி ப்ரஹ்மாண்டா எவடா ஹோத ஜாதஸே |
தயாஸீ துளணா கோடேம் மேருமந்தார தாகுடே ||11||

ப்ரஹ்மாண்டாபோவதே வேடே வஜ்ரபுச்சேம் காலும் ஸகே |
தயாஸீ துளணா கைஞ்சீ ப்ரஹ்மாண்டீம் பாஹதாம் நஸே ||12||

ஆரக்த தேகிலேம் டோளாம் க்ராஸிலேம் ஸூர்யமண்டலா |
வாடதாம் வாடதாம் வாடே பேதிலேம் ஸூன்யமண்டலா ||13||

தனதான்ய பஸுவ்ருத்தி புத்ரபௌத்ர ஸமக்ரஹீ |
பாவதீ ரூபவித்யாதி ஸ்தோத்ரபாடேம் கரூனியாம் ||14||

பூதப்ரேதஸமந்தாதி ரோகவ்யாதி ஸமஸ்தஹீ |
நாஸதீ தூடதீ சிந்தா ஆநந்தே பீமதர்ஸனே ||15||

ஹே தரா பந்தரா ஸ்லோகீ லாபலீ ஸோபலீ பலீ |
த்ருட தேஹோ நி:ஸந்தேஹோ ஸங்க்யா சந்த்ரகலாகுணே ||16||

ராமதாஸீ அக்ரகணூ கபிகுலாஸி மண்டணூ|
ராமரூபீ அந்தராத்மா தர்ஸனே தோஷ நாஸதீ ||17||

|| இதி ஸ்ரீ ராமதாஸக்ருதம் ஸங்கட நிரஸனம் நாம
ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


|| ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ||ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே