இதர மொழிகளில் உள்ள ஸ்லோகங்கள் - "ஸ்துதிகள்" தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை பற்றிய ஸ்துதிகள்

ஹநுமாந் சாலீஸா : துளசிதாஸர்மூலம் : இந்தி மொழி

ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் பெருமையை, மஹிமையை நாற்பது ஈரடியில் அனுபவித்து படைத்துள்ளார். இது வெறும் ஸ்துதி அன்று. மாபெரும் 'ஸித்த க்ரந்தம்'. ஸ்ரீமத் இராமாயணம் மாபெரும் காவியம், இதிகாஸம். இராமாயணத்தைப் படிப்பதின் பலன் யாவரும் அறிந்த ஒன்று. இதை முழுவதும் எளியவரும் படிக்க முடியும் வகையில் 'ராம சரித்ர மானஸ்' என்ற காவியத்தை படைத்தவர் இவர். இன்றும் வடநாட்டில் இது பலரால் படிக்கப் பட்டு வருகிறது. ஸ்ரீதுளசிதாஸர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர்.

கோஸ்வாமி ஸ்ரீதுளஸீதாஸ் அவர்கள், தன்னுடைய ஹிந்தி நூலில் "ண" என்று தமிழ் மொழிபெயர்ப்பில் (மூல ச்லோகத்தில்) கொடுக்கப் பட்டுள்ள இடங்களில் "ந" என்றும் "ச' " என்று கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் "ஸ" என்ற எழுத்தையும், சொற்களின் துவக்கத்தில் வரும் "வ" என்ற இடங்களில் "ப" என்ற எழுத்தையும் உபயோகித்துள்ளார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அவருடைய கவிதை நடை, அந்தப் பிரதேச வழக்கு மொழியில் எழுதப்பட்டது, ஆகவே, சரியானது தான்.

ஹநுமாந் சாலீஸா

ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மநு முகுரு ஸுதாரி |
பரந உ(ம்) ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி ||

புத்தி ஹீந தநு ஜாநிகே, ஸுமிரௌ(ம்) பவந-குமார |
பலபுதி பித்யா தேஹுமோஹி(ம்), ஹரஹு கலேஸ பிகார ||

ஜய ஹனுமாந ஜ்ஞாந குந ஸாகர |
ஜய கபீஸ திஹு(ம்) லோக உஜாகர ||

ராம தூத அதுலித பல தாமா |
அஞ்சநி- புத்ர பவநஸுத நாமா ||

மஹாபீர பிக்ரம பஜரங்கீ |
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ ||

கஞ்சந பரந பிராஜ ஸுபேஸா |
காநந குண்டல குஞ்சித கேஸா ||

ஹாத பஜ்ர ஔ த்வஜா பிராஜை |
காந்தே மூஞ்ஜ ஜநேஊ ஸாஜை ||

ஸங்கர ஸுவந கேஸரீநந்தந |
தேஜ ப்ரதாப மஹா ஜக பந்தந ||

பித்யாவாந குநீ அதி சாதுர |
ராம காஜ கரிபே கோ ஆதுர ||

ப்ரபு சரித்ர ஸுநிபே கோ ரஸியா |
ராம லஷந ஸீதா மந பஸியா ||

ஸூக்ஷ்மரூப தரி ஸியஹி(ம்) திகாவா |
பிகட ரூப தரி லங்க ஜராவா ||

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்'வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||

அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||

||இதி||ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே