ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்

ஸ்ரீ ஹனுமாந் வடவாநல ஸ்தோத்ரம்ஸ்ரீ விபூஷணர் இயற்றியது

ஸ்ரீ கணேசா'ய நம: ||

ஓம் அஸ்ய ஸ்ரீ ஹனுமான் வடவாநல ஸ்தோத்ர மந்த்ரஸ்ய ||
ஸ்ரீ ராமசந்த்ர ரிஷி: |
ஸ்ரீவடவாநல ஹனுமாந் தேவதா |
மம ஸமஸ்த ரோக ப்ரசமனார்த்தம் ஆயுராரோக்ய ஜச்'வர்யாபிவ்ருத்யர்தம் ஸமஸ்த பாபஷயார்த்தம் ஸீதா ராமசந்த்ர ப்ரீத்யர்த்தம் ஹனுமாந் வடவாநல ஸ்தோத்ர ஜபமஹம் கரிஷ்யே ||

ஓம் வ்ஹீம் ஹ்ஹீம் ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹாஹனுமதே ப்ரகட பராக்ரம ஸகல திக்மண்டல யசோ'விதாந தவலீக்ருத ஜகத்த்ரிதய வஜ்ரதேஹ ருத்ராவதார லங்காபுரீதஹந உமா அமல மந்த்ர உததிபந்தன தச'சி'ர க்ருதாந்தக ஸீதாச்வஸந வாயு புத்ர அஞ்ஜநீ கர்ப ஸம்பூத ஸ்ரீராம லக்ஷ்மணாநந்தகர கபிஸைன்ய ப்ராகார ஸுக்ரீவ ஸாஹ்ய ரணபர்வதோத்பாரந குமார ப்ரம்ஹசாரிந் கம்பீரநாத ஸர்வ பாபக்ரஹவாரண ஸர்வ ஜ்வரோச்சாடந டாகிநீ வித்வம்ஸந ஓம் ப்ஹீம் ப்ஹீம் நமோ பகவதே மஹாவீர வீராய ஸவ்வது:க நிவாரணாய க்ரஹமண்டல ஸர்வபூத மண்டல ஸர்வ பிசா'சமண்ட லோச்சாடந பூதஜ்வர ஏகாஹிஜ்வர த்வ்யாஹிகஜ்வர த்ர்யாஹிகஜ்வர சாதுர்திகஜ்வர ஸந்தாபஜ்வர, விஷமஜ்வர தாபஜ்வர மாஹேச்'வர வைஷ்ணவஜவராந் சிந்தி சிந்தி ! யக்ஷப்ரம்ஹராக்ஷஸபூத ப்ரேத பிசாசான் உச்சாடய உச்சாடய ! ஓம் வ்ஹாம், வ்ஹீம், வ்ஹம், வ்ஹைம், வ்ஹௌம், வ்ஹம், நம் நமோ பகவதே. ஸ்ரீ மஹா ஹனுமதே ச்'ரவண சக்ஷிர் முதாநாம் சா'கிநீடாகினீனாம் விஷமதுஷ்டாநாம் ஸர்வ விஷம் ஹர ஹர ஆகாச'புவனம் பேதய பேதய சேதய சேதய மாரய சோ'ஷய சோ'ஷய மோஹய மோஹய ஜ்வாலய ஜ்வாலய ப்ரஹாரய ப்ரஹாரய ஸகலமாயாம் பேதய ஓம் வ்ஹாம், வ்ஹீம், ஓம் நமோ பகவதே மஹாஹனுமதே ஸர்வ க்ரஹோச்சாடந பரபலம் க்ஷோபய க்ஷோபய ஸகல பந்தநமோக்ஷணம் குரு குரு சி'ர: சூ'ல குல்மசூ'ல ஸர்வ சூ'லாஞ்நிர்மூலய | நிர்மூலய நாகபாசா'நந்த வாஸுகிதக்ஷக கர்கோடக காலியாந யக்ஷகுலஜலகத பிலகத ராத்ரிஞ்சர திவாசர ஸர்வாந்நிர்விஷம் குரு குரு ஸ்வாஹா | ராஜபய சோரபய பரமந்த்ர பரயந்த்ர வித்யா சேதய சேதய ஸர்வ மந்த்ர ஸ்வயந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வவித்யா: ப்ரகடய ப்ரகடய ஸர்வாரிஷ்டாந்நாச'ய நாச'ய ஸர்வச'த்ரூந்நாச'ய நாச'ய அஸாத்யம் ஸாதய ஸாதய ஹும் பட் ஸ்வாஹா ||


||இதி விபூஷணக்ருதம் ஹனுமாந் வடவாநல ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே