மூலம் : இந்தி மொழி
ஸ்ரீ துளசிதாஸர் எழுதியருளியது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் பெருமையை, மஹிமையை நாற்பது ஈரடியில் அனுபவித்து படைத்துள்ளார். இது வெறும் ஸ்துதி அன்று. மாபெரும் 'ஸித்த க்ரந்தம்'. ஸ்ரீமத் இராமாயணம் மாபெரும் காவியம், இதிகாஸம். இராமாயணத்தைப் படிப்பதின் பலன் யாவரும் அறிந்த ஒன்று. இதை முழுவதும் எளியவரும் படிக்க முடியும் வகையில் 'ராம சரித்ர மானஸ்' என்ற காவியத்தை படைத்தவர் இவர். இன்றும் வடநாட்டில் இது பலரால் படிக்கப் பட்டு வருகிறது. ஸ்ரீதுளசிதாஸர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர்.
கோஸ்வாமி ஸ்ரீதுளஸீதாஸ் அவர்கள், தன்னுடைய ஹிந்தி நூலில் "ண" என்று தமிழ் மொழிபெயர்ப்பில் (மூல ச்லோகத்தில்) கொடுக்கப் பட்டுள்ள இடங்களில் "ந" என்றும் "ஶ" என்று கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் "ஸ" என்ற எழுத்தையும், சொற்களின் துவக்கத்தில் வரும் "வ" என்ற இடங்களில் "ப" என்ற எழுத்தையும் உபயோகித்துள்ளார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அவருடைய கவிதை நடை, அந்தப் பிரதேச வழக்கு மொழியில் எழுதப்பட்டது, ஆகவே, சரியானது தான்.
ஹநுமாந் சாலீஸா
தோ3ஹா
ஸ்ரீ கு3ரு சரந ஸரோஜ ரஜ நிஜ மநு முகுரு ஸுதா4ரி |
ப3ரந ஊ(ம்) ரகு4ப3ர பி3மல ஜஸு ஜோ தா3யகு ப2ல சாரி ||
பு3த்3தி4 ஹீந தநு ஜாநிகே, ஸுமிரௌ(ம்) பவந-குமார |
ப3லபு3த்3தி4 பி3த்3யா தே3ஹு மோஹி(ம்), ஹரஹு கலேஸ பி3கார ||
சௌபாஈ :
ஜய ஹநுமாந ஜ்ஞாந கு3ந ஸாக3ர |
ஜய கபீஸ திஹும் லோக உஜாக3ர || 1
ராமதூ3த அதுலித ப3ல தா4மா |
அஞ்சநி- புத்ர பவநஸுத நாமா || 2
மஹாபீ3ர பி3க்ரம ப3ஜரங்கீ3 |
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ3 || 3
கஞ்சந ப3ரந பி3ராஜ ஸுபே3ஸா |
காநந குண்ட3ல குஞ்சித கேஸா || 4
ஹாத2 ப3ஜ்ர ஔ த்4வஜா பி3ராஜை |
காந்தே4 மூம்ஜ ஜநேஊ ஸாஜை || 5
ஸங்கர ஸுவந கேஸரீநந்த3ந |
தேஜ ப்ரதாப மஹா ஜக3 ப3ந்த3ந || 6
பித்3யாவாந கு3நீ அதி சாதுர |
ராம காஜ கரிபே3 கோ ஆதுர || 7
ப்ரபு சரித்ர ஸுநிபே3 கோ ரஸியா |
ராம லஷந ஸீதா மந ப3ஸியா || 8
ஸூக்ஷ்ம ரூப த4ரி ஸியஹி(ம்) தி3கா2வா |
பி3கட ரூப த4ரி லங்க ஜராவா || 9
பீ4ம ரூப த4ரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்3ர கே காஜ ஸ(ம்)வாரே || 10
லாய ஸஜீவந லக2ந ஜியாயே |
ஸ்ரீ ரகு4பீர ஹரஷி உர லாயே || 11
ரகு4பதி கீந்ஹீ ப3ஹுத படா3ஈ |
தும மம ப்ரிய ப4ரதஹீ ஸம பா4ஈ || 12
ஸஹஸ ப3த3ந தும்ஹரோ ஜஸ கா3வை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட2 லகா3வை(ம்) || 13
ஸநகாதி3க ப்3ரஹ்மாதி3 முநீஸா |
நாரத3 ஸாரத3 ஸஹித அஹீஸா || 14
ஜம குபே3ர தி3க்3பால ஜஹா(ம்) தே |
கபி3 கோபி3த3 கஹி ஸகே கஹா(ம்) தே || 15
தும உபகார ஸுக்3ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத3 தீ3ந்ஹா || 16
தும்ஹரோ மந்தர பி3பீ4ஷந மாநா |
லங்கேஸ்'வர ப4ஏ ஸப3 ஜக3 ஜாநா || 17
ஜுக3 ஸஹஸ்ர ஜோஜந பர பா4நூ |
லீல்யோ தாஹி மது4ர ப2ல ஜாநூ || 18
ப்ரபு4 முத்3ரிகா மேலி முக2 மாஹீ(ம்) |
ஜலதி4 லாங்கி4 க3யே அசரஜ நாஹீ(ம்) || 19
து3ர்க3ம காஜ ஜக3த கே ஜேதே |
ஸுக3ம அநுக்3ரஹ தும்ஹரே தேதே || 20
ராம து3ஆரே தும ரக2வாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பி3நு பைஸாரே || 21
ஸப3 ஸுக2 லஹை தும்ஹாரீ ஸரநா |
தும ரச்சக காஹூ கோ ட2ர நா || 22
ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை || 23
பூ4த பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீ3ர ஜப3 நாம ஸுநாவை || 24
நாஸை ரோக3 ஹரை ஸப3 பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீ3ரா || 25
ஸங்கட தே ஹநுமாந சு2டா3வை |
மந க்ரம ப3சந த்யாந ஜோ லாவை || 26
ஸப3 பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா || 27
ஔர மநோரத2 ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந ப2ல பாவை || 28
சாரோ(ம்) ஜுக3 பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்3த4 ஜக3த உஜியாரா || 29
ஸாது4 ஸந்த கே தும ரக2வாரே |
அஸுர நிகந்த3ந ராம து3லாரே || 30
அஷ்ட ஸித்3தி4 நௌ நிதி4 கே தா3தா |
அஸ் ப3ர தீ3ந ஜாநகீ மாதா || 31
ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா3 ரஹோ ரகு4பதி கே தா3ஸா || 32
தும்ஹரே ப4ஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே து3க2 பி3ஸராவை || 33
அந்த கால ரகு4ப3ர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-ப4க்த கஹாஈ || 34
ஔர தே3வதா சித்த ந த4ர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப3 ஸுக2 கர ஈ || 35
ஸங்கட கடை மிடை ஸப3 பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத ப3ல பீ3ரா || 36
ஜை ஜை ஜை ஹநுமாந கோ3ஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) || 37
ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூ2டஹி ப3ந்தி3 மஹா ஸுக3 ஹோஈ || 38
ஜோ யஹ படை4 ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்3தி4 ஸாகீ2 கௌ3ரீஸா || 39
துலஸீதா3ஸ ஸதா3 ஹரி சேரா |
கீஜை நாத2 ஹ்ருத3ய மஹ(ம்) டே3ரா || 40
தோஹா
பவந தநய ஸங்கட ஹரந , மங்க3ல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருத3ய ப3ஸஹு ஸுர பூப ||